Posts

Showing posts from December, 2019

அருள்மயம்

அண்டமாக அநுவாக அங்கம் எனும் வடிவமாக அகம் எனும் ஒன்றியமாக அறியும் பொருள் ஆக்கமாக  அகில உலகம் அனைத்துமாக அளவில்லா ஆற்றல் மையமாக அறம் சிறக்கும் ஆதாரமாக உயிர்த்து இயங்கும் அருள்மயம்